தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-05-07 14:48 GMT

பவானி மைலம்பாடி ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கம்பம் உள்ளது. இதிலுள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு மின்கம்பியை உயர்த்தி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்