பாதுகாப்பற்ற பயணம்

Update: 2022-04-25 15:09 GMT
சென்னை தாம்பரத்தில் இருந்து நியு பெருங்களுத்தூர் செல்லும் மக்கள் வண்டலூர் பாலம் வழியாக ரவுண்டானாவை சுற்றி கீழே இறங்கி ரெயில்வே கேட் வழியாக தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் பாலத்தில் உள்ள மின் விளக்கு பழுதடைந்து இருப்பதால் இரவு நேரங்களில் பாலத்தை கடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகிறார்கள். எனவே பாதுகாப்பற்ற பயணத்தை தடுக்க பழுதடைந்த மின் விளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்