ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-05-03 16:02 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் உள்ள ஒரு சில மின்கம்பங்கள் சேதமடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயநிலையில் உள்ளது. மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்பலி எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்