பகலில் எரியும் மி்ன்விளக்கு

Update: 2023-04-26 18:19 GMT
திட்டக்குடி மெயின் ரோட்டில் உள்ள தெருமின்விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்