தொடர் மின்வெட்டு

Update: 2023-04-26 16:49 GMT

மதுரை மாநகர் பெத்தானியாபுரம் 63, 64, 65 ஆகிய வார்டுகளில் அடிக்கடி தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்