சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-04-23 16:55 GMT
  • whatsapp icon

கோவில்பட்டி புது கிராமம் வடக்கு பகுதி 2-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் அருகில் உள்ள மற்றொரு மின்கம்பத்தில் மின்விளக்கு பெயர்ந்து அந்தரத்தில் ஒயரில் தொங்குகிறது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்