அபாய மின்கம்பம்

Update: 2023-04-19 17:07 GMT

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் நூலகத்தின் அருகே உள்ள மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. எந்த நேரத்திலும் முறிந்து விழுந்து விடும் அபாய நிலையில் மின்கம்பம் இருப்பதால், அதை மாற்ற வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்