கூடுதல் தெருவிளக்குகள் தேவை

Update: 2023-04-19 17:00 GMT

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சி முத்தனம்பட்டியில் போதிய அளவில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் பொதுமக்கள் இரவில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே கூடுதலாக தெருவிளக்குகளை அமைப்பதோடு சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். , .

மேலும் செய்திகள்