பாகூரில் இருந்த கன்னியக்கோவில் செல்லும் சாலையில் மரவடி என்ற இடத்தில் மின்கம்பம் சாய்த்துபோய் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடன் பயணம் செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?