தொடும் உயரத்தில் மின்வயர்கள்

Update: 2022-04-23 14:43 GMT
சென்னை கோவிலம்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே இருக்கும் நடைபாதையில் மேலே தொங்கிய நிலையில், தொடும் உயரத்திலேயே உள்ள மின்வயர்கள் இருக்கின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்தும் நடைபாதையில் இவ்வாறாக ஆபத்தை விளைவிக்கும் நிலையில் வயர்கள் தொங்கியவாறு இருப்பது அசம்பாவிதத்தை ஏற்படுத்தலாம். எனவே மின்வாரியம் கவனித்து மின்வயர்களை இன்னும் சற்று உயரத்தில் அமைக்குமாறு கேட்டிக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்