இருளில் திருவள்ளுவர் சதுக்கம்

Update: 2022-07-21 16:05 GMT

நோணாங்குப்பம் படகு குழாம் எதிரே திருவள்ளுவர் சதுக்கம் உள்ளது. இங்கு பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் எரியாததால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் குடிமகன்களின் கூடாரமாக மாறி விடுகிறது. எனவே அங்கு மின்விளக்குகள் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மேலும் செய்திகள்