குறைந்த மின் அழுத்தம்

Update: 2023-04-16 14:42 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பசும்பொன் தேவர் தெருவில் இரவில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் விசிறிகள் மற்றும் விளக்குகள் இயக்கத்தில் தடை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்