நடவடிக்கை தேவை

Update: 2023-04-12 14:49 GMT

மதுரை மாநகர்பந்தடி 7-வது தெருவில் தெரு விளக்கு மின்கம்பத்தில் உள்ள சுவிட்சுகள் குழந்தைகள் தொடும் அளவிற்கு தாழ்வான உயரத்தில் உள்ளது. இதனால் விபரீதங்கள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்