மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2023-04-05 06:53 GMT

பவானிசாகர் தேசிபாளையம் அருகே உள்ள கருப்பகவுண்டன்புதூர் 2-ம் தெருவில் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின்கம்பத்தை உடனே மின்வாரிய அதிகாரிகள் மாற்றி அமைப்பார்களா?

மேலும் செய்திகள்