கழன்று தொங்கும் விளக்கு

Update: 2023-04-02 14:23 GMT

கோபி அருகே கூகலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பழைய 1-வது வார்டில் உள்ள மின் கம்பத்தில் விளக்கு கழன்று தொங்குகிறது. இது அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தலையில் விழும் அபாயம் உள்ளது. அதற்கு முன்பு பேரூராட்சி அதிகாரிகள் விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்