ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-04-02 14:11 GMT

பவானி அருகே ஜம்பை பேரூராட்சி சின்னியம்பாளையம் ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்