மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2023-03-29 15:41 GMT

செஞ்சி சிங்கவரம் சாலை குறுக்கே மற்றும் மேம்பாலம் கட்டும் பகுதியில் தெரு மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவில் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் தெரு மின்விளக்குகள் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்