எரியாத தெருவிளக்கு

Update: 2023-03-26 16:58 GMT

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரில் ஒரு சில இடங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் எரியாமல் உள்ள தெருவிளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்