மின்தடையால் அவதி

Update: 2023-03-19 09:35 GMT

ஊட்டி நகரில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மழை, காற்று இல்லாத நாட்களில் கூட மின்தடை ஏற்படுகிறதே என்று ஆதங்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சுற்றுலா நகரமான ஊட்டியில் மின்தடை ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்