உளுந்தூர்பேட்டை அருகே குரும்பூர் செல்லும் சாலையில் ஓரத்தில் செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சற்று உயர்த்தி கட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?