சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-03-15 17:01 GMT

திண்டுக்கல் கோவிந்தராஜ்நகர் சின்மயா தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதே நிலை நீடித்தால் எந்தநேரத்திலும் மின்கம்பம் முறிந்துவிழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை உடனே மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்