கம்பம் ஐசக் போதகர் தெருவில் வீடுகளுக்கு அருகே உயர் அழுத்த மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின்சாரம் தாக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பிகளை வேறு பகுதியில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.