கட்டுமான பணிகள் முடக்கம்

Update: 2023-03-12 16:11 GMT

ராமநாதபுரம் அபிராமம் மின்வாரியத்தில் கட்டுமான பணிக்காக மின்சார  தேவைக்கு விண்ணப்பம் செய்து பலமாதங்களாகி மின்மீட்டர் வராமல் உள்ளது. இதனால் கட்டுமான பணியை தொடர முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே தாமதமின்றி மின்மீட்டரை வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்