சாய்ந்து நிற்கும் மின்கம்பங்கள்

Update: 2023-03-08 15:54 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் கூடக்கோவில்- கொக்குளம் சாலையில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்