பழுதான மின்மோட்டார்

Update: 2023-02-26 16:43 GMT

சேலம் மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட மீன் மார்க்கெட் அருகே உள்ள ஜலால் தெருவில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் தொட்டியின் மோட்டார் பழுதானதால் கடந்த சில மாதங்களாக குடிநீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மோட்டாரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்