விருதுநகர் மாவட்டம் மேட்டுக்குண்டு பஞ்சாயத்து அரசகுடும்பன்பட்டி கிராமம் பழைய காலனியில் மின்வயர்கள் தாழ்வான நிலையில் செல்கிறது. தாழ்வாக செல்லும் மின்வயர்களால் இப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்வயர்களை அகற்றி புதிய மின்வயர்கள் அமைக்க வேண்டும்.