விளக்கு ஒளிரவில்லை

Update: 2023-02-26 10:03 GMT

டி.என்.பாளையத்தை அடுத்த கொண்டயம்பாளையம் கள்ளிப்பட்டி காந்தி சிலை அருகே உள்ள மின் கம்பத்தில் விளக்கு ஒளிராமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. உடனே விளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்