திசையன்விளை தாலுகா நவ்வலடி துணை மின் நிலையம் அருகில் தோப்புவிளை சாலையில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.