வேர்கிளம்பி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆண்டாம்பாறையில் இருந்து பேச்சிறவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் 6 மின்கம்பங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இரவுநேரம் அந்த வரியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையோரத்தில் புதிய மின்கம்பங்களை அமைத்து விளக்குகளை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராபின்சன், காஞ்சாங்காடு.