சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-02-22 17:25 GMT
திண்டுக்கல்லை அடுத்த சிலுவத்தூர் அருகே உள்ள கோம்பையான்பட்டியில் இருந்து புகையிலைப்பட்டி செல்லும் சாலையில், எட்டிக்குளம் கரையில் நடப்பட்டுள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் நிற்பதை படத்தில் காணலாம். மின்கம்பம் குளத்தில் சாய்ந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்