சாய்ந்த மின்கம்பம்

Update: 2023-02-22 14:48 GMT

சாய்ந்த மின்கம்பம்

முத்தூர் ஊடையம் சாலை ஈ.பி.நகர் விநாயகர் கோவில் அருகில் உள்ள மின்சார கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ஏதாவது விபத்து நடக்கும் முன்பு மின்சார வாரியம் தகுதி நடவடிக்கை எடுத்து சாய்ந்து நிற்கும் மின்கம்பததை சரி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சந்திரன்,முத்தூர்

7402394979

மேலும் செய்திகள்