தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் கிராமத்தில் இருந்து நல்லவாடு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பியில் 2 காகங்கள் அடிபட்டு செத்து தொங்கி கொண்டிருக்கின்றன. கடந்த ஒருவாரமாக அகற்றப்படாமல் உள்ளது. இதனை அகற்ற மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?