தாழ்வாக உள்ள மின்கம்பி

Update: 2023-02-19 15:40 GMT
பழனி அருகே உள்ள கோதைமங்கலம் கிராமத்தில் குடிநீர் இணைப்புக்கான மின் கம்பி கைக்கு எட்டி விடும் தூரத்தில் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் அதைத் தொட்டு விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்