அந்தியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் மின் கம்பம் பழுதாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அதன் அருகே புதிதாக மின் கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பழைய மின்கம்பத்தில் இருந்து புதிய மின்கம்பத்துக்கு இணைப்பை மாற்றவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இணைப்பை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.