சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-02-12 18:22 GMT
 சிதம்பரம் சின்ன செட்டி தெரு முனையில் உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கிழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதால், எந்நேரத்திலும் விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்