தாழ்வாக செல்லும் மின் வயர்கள்

Update: 2023-02-12 15:42 GMT

அரியலூர் காய்கறி சந்தையில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் தாழ்வாக செல்வதினால் உயரமானவர்கள் செல்லும்போது அந்த வயர்கள் அவர்களின் தலைகளில் இடிக்கிறது. இதனால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் வயர்களை பாதுகாப்பாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்