எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2023-02-12 08:04 GMT

சாத்தான்குளம் தாலுகா முதலூர் பஞ்சாயத்து 12-வது வார்டு ஆலடித்தட்டு மேலத்தெருவில் உள்ள. மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. எனவே அதனை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்