தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-02-12 07:53 GMT

நெல்லை மேலப்பாளையம் ஹாஜிராநகர், அர்ச்சனாநகர், அப்துல்கலாம் நகர் உள்ளிட்ட இடங்களில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு போதிய தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்