எரியாத தெரு விளக்கு

Update: 2023-02-05 16:32 GMT

பாகூர் தெற்கு மற்றும் கிழக்கு தெரு பகுதியில் கடந்த 3 நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் முற்றிலும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே, மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்