ஆபத்தான மின் கம்பம்

Update: 2022-07-19 16:47 GMT

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆய்குடி கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது.  மேலும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுவதினால் விவசாய பணிகள் நடக்கும் போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்