தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

Update: 2023-02-05 09:58 GMT

வீரவநல்லூர் அத்தாளநல்லூர் காலனி கோட்டை தெருவில் மின்கம்பம் சாய்வாகவும், உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக தொங்கியவாறும் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்