உயர்கோபுர மின்விளக்கு எரியுமா?

Update: 2023-02-01 16:40 GMT

பழனி அருகே சிவகிரிபட்டியில் பிரதான சாலையில் அமைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கு அடிக்கடி எரிவதில்லை. இரவில் அந்த வழியாக செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்வார்களா? 

மேலும் செய்திகள்