ஒளிராத மின்விளக்கு

Update: 2023-02-01 14:01 GMT
கோவை சக்தி ரோட்டில் மேம்பாலத்தில் ஏராளமான மின் விளக்குகள் உள்ளன அவை கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் சரியாக ஒளிரவில்லை. இதன் காரணமாக இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் வாகன போட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஒளிராமல் இருக்கும் மின்விளக்குகளை சரி செய்து அவற்றை ஒளிர வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்