ஆபத்தான மின்பெட்டி

Update: 2023-01-30 10:33 GMT

நெல்லித்தோப்பு செயின்ட் அன்துவான் தெருவில் மின்சார பெட்டி திறந்த நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்பெட்டியை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாளர்களா?

மேலும் செய்திகள்