சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-01-29 09:09 GMT
கழுகுமலை காமராஜர் நகர் தொடக்கப் பள்ளிக்கூடம் அருகில் உள்ள தெருவில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்ததால், பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் அமைத்து வலுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்