மின்விளக்கு தேவை

Update: 2023-01-29 06:16 GMT

மின்விளக்கு தேவை

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட ஊரம்பு பகுதியில் இருந்து கொல்லங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் புன்னமூட்டுக்கடை பகுதியில் சாலையோரங்களில் மின்விளக்கு அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக இரவு நேரம் செல்லும் வாகனத்தில் செல்லும் பெண்கள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பெண்கள் நலன் கருதி சாலையோரங்களில் போதிய மின்விளக்குகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்