உடைந்து விழும் நிலையில் மின் கம்பம்

Update: 2022-07-19 13:09 GMT
மயிலாடும்பாறை கிராமத்தில் வருஙநாடு பிரதான சாலை அருகே அமைந்துள்ள சுப்பையன் டாக்டர் தெருவில் மின்கம்பம் சேதமடைந்து உடைந்து நிலையில் உள்ளது. மின்கம்பம் அருகே 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. எனவே மின்கம்பம் உடைந்து விழுந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்