நடவடிக்கை தேவை

Update: 2023-01-22 15:50 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சில இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்