சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-01-22 11:38 GMT

கடையம் யூனியன் தர்மபுரம்மடம் பஞ்சாயத்து அழகப்பபுரம் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்