உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள உயர்கோபுர மின்விளக்கில் ஒரு பல்பு மட்டுமே எரிகிறது. இரவில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்து முழுமையாக எரிய வைக்க வேண்டும்.
-, .